தயிர் சாதம்

தயிர் சாதம்
தேவையான பொருட்கள் :
அரிசி 2 கப்
தயிர் 2 மேஜைக்கரண்டி
பால் 1 கப்
கருவேப்பிலை சிறிது
கொத்துமல்லி சிறிது
மாங்காய் 1 துண்டு
இஞ்சி 1 அங்குலம்
பச்சை மிளகாய் 2
கடுகு, உளுத்தம்பருப்பு சிறிது
செய்முறை:
1) சாதத்தை சிறிது குழைவாக வேகவைத்துக்கொள்ளவும். அதனுடன் பால் தயிர் ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும்.
2) ஓரு வாணலியில் சிறிது நெய்விட்டு அதில் கடுகு, உ.பருப்பு, க.வேப்பிலை,பொடியாக நறுக்கிய ப.மிளகாய், இஞ்சி, மாங்காய் ஆகியவற்றைப்போட்டுத் தாளித்து சாதத்தில் போட்டுக்
கிளறவும்.
3) பொடியாக நறுக்கிய கொ.மல்லியை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.
சுவையான தயிர் சாதம் ரெடி.. இது செய்வதற்கும் மிகவும் எளிது.
4 Comments:
thayir saadam super....
உங்கள் தயிர்சாதத்தைப் பார்க்கும் போதே நாக்கில் ஜலம் ஊறுகிறது..ஸ்..ஆ ஆ..!
INNA Neenga Alavai kammiya sollittinga..... Enga 5 parukku athup pothalaiye....
தயிர் சாதத்திற்கு முதன்முறையாக நீங்கள்தான் செய்முறை விளக்கம் கொடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்....
தொட்டுக்கொள்ள ஊறுகாய்க்கும் விளக்கம் அளித்தால் நன்று.
Post a Comment
<< Home